|
| |
எனது குறிப்பேடு
ஹம்சத்வனி அமைப்பு மாதந்தோறும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த பரணி நட்சத்திரத் தன்று நினைவாஞ்சலியாக ஒரு நிகழ்ச்சி நடத்தி வருகிறது. அப்படியொரு நிகழ்ச்சிக்கு அண்மையில் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. எம்.எஸ். பாடல்களும், பாடல் பாடப்பட்ட சூழல் குறித்த விளக்கங்களும் இணைந்த வித்தியாசமான நிகழ்ச்சி.
|
| |
மேடைத்தமிழ்: எடுபட்ட நகைச்சுவை
எந்த விழாவானாலும் வானொலி, தொலைக்காட்சி, அரங்கங்கள் இப்படி எல்லாவற்றிலும் பட்டிமன்றங்களும், சொற்பொழிவுகளும் நடப்பது வழக்கமாகிவிட்டது. சில பேச்சாளர்களிடம், அவர்களுக்கேற்பட்ட நகைச்சுவை அனுபவங்களைப் பற்றிக் கேட்டோம்.
|
| |
காலத்தை வென்ற கதை : விஜயதசமி
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள் என்று கருதப்படும் புதுமைப்பித்தன், மெனி போன்றோரோடு சேர்த்து வைத்து எண்ணப்படுபவர் அமரர் ந. பிச்சமூர்த்தி. புதுக்கவிதைத் துறையிலும் அவர் பங்கு கணிசமானது. 1900ம் ஆண்டில் கும்பகோணத்தில் பிறந்தவர். பதினான்கு ஆண்டுகள் அங்கேயே வழக்கறிஞராகத் தொழில் நடத்தினார்.
|
| |
இரவு என்பது... இரவல்ல...
வைகைச்செல்வி, இயற்பெயர் ஜி.ஆனி ஜோஸ்பின். 15 வருடங்களுக்கு மேலாக எழுதி வருகிறார். முதல் கவிதைத் தொகுதி "அம்மி' "கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில்' பாடப் புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் படைத்து வருகிறார்.
|
| |
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்
அட்மிஷன் நேரம். என் அறைவாசலில் ஒரே கூட்டம். மதிப்பெண் தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கல்லூரி முதல்வரை சந்தித்துவிட்டால் சீட் கிடைக்கும் என்ற (மூட) நம்பிக்கை இன்னும் தமிழ்நாட்டிலிருந்து ஒழிக்கப்படாத காரணத்தால் இத்தகைய நேரங்களில் கூட்டத்துக்குக் குறைவே இருக்காது.
|
| |
வாழ்வியல் கட்டுரை
எக்காலத்திற்கும் எல்லோருக்கும் பெற வேண்டிய குணநலன்களின் வரிசையில், மனிதனை, மனிதனாக வாழச் செய்யும் பண்பாடுகளின் தொகுப்பாக உள்ளது ஒழுக்கம்.
|
| |
"ஆனந்த மடம்' தந்த அற்புத மந்திரம்
வந்தே மாதரம்! ஆன்மீகத்தையும், தேசியத்தையும் இணைத்த மந்திரச் சொல். நீரில் மூழ்கடிக்கப்பட்ட பாரதீயர்களின் உயிர்மூச்சு. அடிமை மயக்கத்திலிருந்து உயிர்பெற உதவிய சஞ்சிவினி. நாட்டினை தெய்வமாகக் கருதும் பார்வை நமது பாரம் பரிய சொத்து. நாட்டுக்கு ஒப்பாக அன்னையையே இறைவியாக வழிபடுவது நம்மவர் வழக்கம்.
|
| |
தலையங்கம்
கொஞ்சகாலம் முன்வரை எழுத்தாளர்கள், சற்றுச் சண்டை இருந்தாலும் கூட, குடும்பம் போல் இயங்கியதுண்டு. இன்று எழுத்தாளர்கள் தனித் தீவுகளாக இயங்குகிறார்கள்.
|
| |
பாலாற்றில் நீர் வந்தது...
நான் ஒரு கூட்டுறவுத் தணிக்கையாளனாக, கூட்டுறவுத் தணிக்கை அதிகாரியாக மொத்தம் முப்பத்தோரு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினேன். என் பணிக்காலத்தில் எத்தனையோ கூட்டுறவுத் தணிக்கையாளர்களைச் சந்தித்திருக்கிறேன்.
|
| |
நேரு தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்!
விருதுகள், பரிசுகள் பற்றி எப்போதும் சர்ச்சைகள் உண்டு. அதில் அதிகமான சர்ச்சையில் சிக்கிக்கொள்வது சாகித்திய அகாதமி.
|
|
>>More Headlines
|