|
| |
செய்திக்கொத்து
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை வழிக்குக் கொண்டு வர ஜப்பான்தாய்மார்கள் புதுமையான வழியைக் கண்டுபிடித்துள்ளனர். அதன்படிஅவர்கள் குழந்தைகளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.ஜப்பானில் சில பெண்கள் ஒரு குழு அமைத்து அதன் மூலம் குழந்தைகளுக்குச்சமையல் பயிற்சி அளிக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக இந்தப் பணி அங்குநடக்கிறது. சமையல் வகுப்பில் சேருவதற்கு குறைந்த பட்ச வயதுத் தகுதி என்னதெரியுமா? இரண்டே வயதுதான்.
|
| |
ஒரேதுறைத் தம்பதியர் இறைவன் அமைத்துவைத்த மேடை
ஒரே துறைசார்ந்த தம்பதியினரின் வாழ்க்கை எப்படி? போட்டிபொறாமை இருக்குமா? அதனாலேயே துறைசார்ந்து முன்னேற்றம் ஏற்படுமா?ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்துகொள்வதுண்டா? அந்த விமர்சனம்ஆரோக்கியமாக இருக்குமா? பணி நேரம் ஒன்றாக இருக்கும்போது சிக்கல்எழாதா?
|
| |
சுயமுன்னேற்றக் கட்டுரை..வெற்றி பெறுவோம்
அது ஒரு கோவில். முருகப் பெருமான் சன்னிதானம். அமைதியாகநின்றிருந்தேன். என் பிரார்த்தனை முடிந்துவிட்டது. கிளம்ப வேண்டியதுதான்.ஒரு கணம் நிமிர்ந்து எனக்கு எதிரே நின்றிருந்தவர்களைக் கவனித்தேன்.ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், பிள்ளைகள். சகலவிதமானவர்களும்சன்னிதிக்கு முன்பாக வரிசையில் நின்றிருந்தார்கள்.
|
| |
பதிவுகள்..ரோட்டரி விருது
அண்ணா நகர் ரோட்டரி ராமசந்திரா ஆஸ்பிடல் டாக்டர் சுனில் ஷராவ்(சிறுநீரக சிகிச்சை நிபுணர்) அவர்களுக்கு உயர்ந்த விருதை அளித்துகௌரவிப்பவர் திரு விவேக் ஹரிநாராயண் ஐஅந அவர்கள்.(இடமிருந்து வலம்) விவேக் ஹரிநாராயண் ஐஅந, நடுவில் அண்ணாநகர்ரோட்டரி சங்கத் தலைவர் (டையுடன் இருப்பவர்) சுனில் ராவ், (கடைசியில்)ரோட்டரி மாவட்ட தலைவர் டாக்டர் சிவகுமார்.
|
| |
மறக்கமுடியாத அப்பா..கண்டிப்பும் கனிவுமாக.....
"அதென்ன சனிக்கிழமைகளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து, பின்பு அதைக்கழுவ சீயக்காய் தேய்த்து எல்லாவற்றையும் போக்கிடக் குடம் குடமாய்வெந்நீர் ஊற்றிப்பின் உடம்பு முழுவதையும் துவட்டி... தலை முடியில் ஈரம்தங்கிடாமல் மீண்டும் உலர்த்தி...."
|
| |
அமுதசுரபி தீபாவளி மலர்..பத்திரிகைகள் பாராட்டுகின்றன...
அமுதசுரபி தீபாவளிமலர்; பக்.320; ரூ.80.இலக்கியப் பெட்டகமாய் வந்திருக்கும் தீபாவளிமலர். பாற்கடலைக்கடைந்தபின்பு எழுந்தருளிய லட்சுமி, திருமாலுக்கு மாலையிடப் போகும்அழகிய காட்சி அட்டைப்படம். இக்காட்சிக்குத் தூரிகையால் உயிர் கொடுத்திருக்கிறார் ஓவிய மேதை கோபுலு.
|
| |
கடிதங்கள்...இலக்கியத்திற்காக வாழ்நாளை அர்ப்பணித்த வல்லிக்கண்ணன்
அக்டோபர் இதழ் பல் மணங்கமழும் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழ்இலக்கியத்திற்காகவே தம் வாழ்நாளையெலாம் அர்ப்பணித்து அனைத்துப்பத்திரிகையுலகில் 'பலசதம்' கண்ட திரு வல்லிக்கண்ணன் (தன்னளவில் ஒருதியாகி) அவர்கள் பாராட்டியெழுதியபின் சிறியேன் நான் தனியே என்னசொல்வது. ஆமென்பேன். - அம்ங்ய்!
|
| |
சிவாஜிகணேசன் என் நாடகத்தை மூன்று தவை வந்து பார்த்தார்....
சிறைச்சாலை, பைத்தியக்கார ஆஸ்பத்திரி, விஷ பாட்டில், தூக்குக்கயிறு,போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், இரண்டு மனைவிகள், (இன்னும் முற்போக்குத்தொடராக இருந்தால் -) இரண்டு கணவர்கள், பாழடைந்த பங்களா, இப்படிஅரங்கப் பொருள்களைத் தயார் செய்துவிட்டால் நூறு எபிசோட்கள்கொண்ட ஒரு (ணி)மகாசீரியலை எடுத்து விடலாம். ஆனால் இந்த 'பொதுவிதி'க்கு சில தொடர்கள் விலக்காகவும் அமைவதுண்டு. 'மெட்டி ஒலி' என்றதொடர் சமீபத்தில் முடிந்தபோது பாசமும், நேசமும் கொண்ட ஒருகுடும்பத்தினர் நம் வீட்டில் வந்து தங்கி நம்மிடமிருந்து விடைபெற்று ஊருக்குச்சென்றது போல உணர்ந்தோம்.
|
| |
பங்குச்சந்தை..செபி: முதலீட்டாளர்களின் பாதுகாவலன்
பங்குச்சந்தையைப் பற்றி சமீபகாலமாக நிறையப் பேசப் படுகிறது.முன்பெல்லாம், படித்தவர்கள், வசதிபடைத்தவர்கள், முதலீடு குறித்தஅனுபவம் உள்ளவர்கள் ஆகியவர்களிடையே மட்டும் அடிபட்டு வந்த விஷயம்இது. ஆனால், இன்று சமூகத்தின் பலதரப்பு மக்களும் இதில் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.
|
| |
எனது குறிப்பேடு: ஆசிரியர் பக்கங்கள்
தமிழகத்தில் ஏராளமான இடங்களில் குடி தண்ணீருக்குப் பஞ்சம் இருக்கிறது.ஆனால் வேறுவகையான தண்ணீருக்குப் பஞ்சமே இல்லை. மது எங்கும்கிடைக்கிறது. மனத்தைக் கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ளாதவர்கள் மதுஎன்ற மாயவலையில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறார்கள்.
|
|
>>More Headlines
|