Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
∙NnзLs
г▓UЇ
L√XLs
N√Uj╒l TЇo
·N]p EXЇ
AWeLm
з√NLs
∙Nu√]
·_ЇзPm
з┌UQm
NeLWo
Download Fonts
LЇ]p
LЇXf╤Y╙
A╪R╤Wй
·U 2004
HlWp 2004
UЇof 2004
йlWYм 2004
_]Yм 2004
BгмVo ╧▌
∙Ti·Q ┐
·RoRp 2004
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Cities
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  LS Polls 2004
  Election Database
Sify Home >> News & Info >> Tamil >> Amudhasurabi >> May 2004
Amudhasurabi May 2004 Issue
•   ''இந்த நாட்டைச் சுற்றிவிட்டு இதர நாடு செல்லுங்கள்'
சென்னையில் அமெரிக்கத் தூதரகம் உள்ளது. விசா பெறுவதற்காக அதன் வாயிலில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பார்கள். இரவே போய் அதில் நின்று, மறுநாள் விசா வாங்க வருவோருக்கு இடம் பிடித்துக் கொடுப்பதில் தொடங்கினார், திருச்செந்தூரைச் சேர்ந்த வி.கே.டி. பாலன்.
•   வெற்றித் திருமகள்
""நான் வியாபாரக் குடும்பத்தில் பிறந்தவள் என்றாலும் கூட, கல்லூரியில் படிக்கிற காலத்தில் (ஐதராபாத் நகரில் புனித பிரான்ஸிஸ் கல்லூரி) நான் ஒரு பத்திரிகையாளராக வேண்டும் என்று ஆசைப் பட்டேன்.
•   பெண்ணியவாதிகள் சொன்னவை சொல்லாதவை
சமீபத்தில் "அணங்கு' என்னும் ஒரு பெண்ணிய இலக்கிய அமைப்பு நடத்திய கருத்தரங்கம் சென்றிருந்தேன். கொஞ்சம் சிரமத்துடன்தான் சென்றேன். எளிதாக அடைய முடியாத ஓர் இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
•   நன்னிலமாம் நாகாலாந்து
கடைசியில் ஒரு வழியாக விமானம் தரையில் இறங்கியது, "தீமாப்பூர் வந்தாச்சு எழுந்திரு" என்றார், என் கணவர். அவர் குரலில் ஒரு பதற்றம். ஒரு குஷி.ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன்.
•   நூல் நயம்
முப்பது வயது நிரம்பு முன்பே இருநூற்று அறுபது பாத்திரங்கள் உலாவந்த முப்பத்தைந்து புத்தகங்களை எழுதி இளம் வாசகர்களிடையே உயர்ந்ததோர் இடத்தை வென்றவர் ஜெகசிற் பியன்.
•   காலம் காலமாக
1899-ஆம் ஆண்டு சீர்காழியில் பிறந்து, 1975-ஆம் ஆண்டு உதக மண்டலத்தில் காலமான மணிக்கொடி சீனிவாசன், பிரபலமான பத்திரிகையாளர். சுதந்திரப் போராட்ட தியாகி. சிறை சென்றவர். ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் அறிந்தவர். தன் அறிவின் மீது - பகுத்தறிவு மீது நம்பிக்கை கொண்டு வாழ்நாள் முழுவதும் எழுதி வந்தவர்.
•   நள்ளிவில் சூரியன் உதிக்கும் நாடு
நாங்கள் அமெரிக்காவில் குடியேறி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. உலகின் எல்லா நாடுகளையும் சுற்றிப் பார்த்துவிட்டோம், அலாஸ்காவைத் தவிர... அலாஸ்கா அலாஸ்கா என்று அடித்துக்கொள்கிறாயே, அப்படி என்ன...
•   சுற்றுலாவும் நாமும்
பயணம் என்பது மனிதகுல வரலாற்றின் மூலவேராகும். ஆதிமனிதன் என்றைக்குத் தன் வாழிடம் துறந்து, வேற்றிடம் நாடிச் செல்லத் தொடங்கினானோ அன்றே பயணப் பழக்கமும் உருவாகிவிட்டதெனலாம்.
•   இவ்வளவுதான் முடிகிறது
நேற்று நண்பகல்
அஞ்சலகம் போய்விட்டு
வருகிற வழியில்
கீழே கிடந்த
•   ஒரு விடுதலைப் பறவையின் சிறுகுறிப்பு 4
"இப்போது எங்கே போகலாம்?" என்று மனத்தினிடம் ஆலோசனை கேட்கிறான் கவிஞன். "துன்பக் கலப்பற்ற, இன்பங்கள் நிறைந்திருக்கும் உலகத்திற்குப் போய்வருவோமே," என்று மனம் சொல்லுகிறது!
>>More Headlines
роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпНроХро│рпН

родроЪро╛ро╡родро╛ро░роорпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

рокро┐ро░ро┐ропро╛роорогро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роиропройрпНродро╛ро░ро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

ро╡ро╛ро╕рпНродрпБ роЪро╛ро╕рпНродро┐ро░роорпН

родрооро┐ро┤рпНрокрпНрокрпБродрпНродро╛рогрпНроЯрпБ 08

родрооро┐ро┤роХ рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роороХро│ро┐ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роородрпНродро┐роп рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роХро╛родро▓ро░рпН родро┐ройроорпН
роХрпБроЯро┐ропро░роЪрпБ родро┐ройроорпН
рокрпКроЩрпНроХро▓рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
ро╡ро░рпБроХ 2008
2007: роорпБроХрпНроХро┐роп роиро┐роХро┤рпНро╡рпБроХро│рпН
роЗроЪрпИроЪрпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роХрпБро┤роирпНродрпИроХро│рпН родро┐ройроорпН
рокро╛ро░родро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
родрпАрокро╛ро╡ро│ро┐ рооро▓ро░рпН 2007

роиро╡ро░ро╛родрпНродро┐ро░ро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роХро╛роирпНродро┐ роЬрпЖропроирпНродро┐

роЗроирпНродро┐ропро╛ 60

рокрпЖро░ро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роЕрогрпНрогро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤

роЪро┐ро╡ро╛роЬро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
й Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us