Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
∙NnзLs
г▓UЇ
L√XLs
N√Uj╒l TЇo
·N]p EXЇ
AWeLm
з√NLs
∙Nu√]
·_ЇзPm
з┌UQm
NeLWo
Download Fonts
LЇ]p
LЇXf╤Y╙
A╪R╤Wй
UЇof 2004
_]Yм 2004
йlWYм 2004
∙Ti·Q ┐
   In News & Info
  Weather
  Education
  News
  Tamil
  Hindi
  Samachar
  Telugu
  Malayalam
  Cities
  Search/Khoj
  Itihaas
  Kannada
  Search
  LS Polls 2004
Sify Home >> News & Info >> Tamil >> Amudhasurabi >> March 2004
Amudhasurabi March 2004 Issue
•   பெண் கல்வி
""தலைவாரிப் பூச்சூடி உன்னைப்-பாட

சாலைக்குப் போவென்று சொன்னாள் உன் அன்னை

•   திருக்குறளில் நம் குடியரசுத் தலைவர்
கர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

•   வெள்ளை பேய்
நான் எதிர்பார்க்கவில்லை உத்தியோகம் பார்க்கப்போகும் முதல் அலுவலகம் இப்படியொரு பழங்கால சத்திரம் போலிருக்குமென்று. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைச்சர்கள் பிரமுகர் களின் கார்கள், ஜனங்கள், சட்ட மன்றம் உள்ளிட்ட தலைமைச்செயலகக் கட்டிடம் தாண்டி நான்கு பக்கங்களிலும் சங்கிலி கோர்த்த ராணுவ மை தானத்தின் இடது மூலையிலிருந்தது, அலுவலகம். மரத்தாலான பழைய படிகளில் மாடி ஏறிப் போனதும் "ஆ'வென்று வாயைத் திறந்து விட்டேன்.
•   வாலாம்பாள்
ஆனந்த விகடன் வார இதழ், ஜெமினி திரைப்பட நிறுவனம் இரண்டின் மூலமாக இந்திய வரலாற்றில் அழுத்தமான தடங்களைப் பதித்தவர், அமரர் எஸ்.எஸ். வாசன் அவர்கள்.
•   வாழ்க்கை - ஓர் அழகிய முகம்!
நண்பர்களே! நான் கூறுவதை தயவுசெய்து கேளுங்கள்.

மனிதப் பிறவி அடைதல், அரிதானது; விலைமதிப்பற்றது

தருமத்தை நீங்கள் கடைபிடிக்காவிட்டால்
•   பிறந்த சிசுவின் வாசனை....
புதுவையைச் சேர்ந்த உமா புஷ்பராஜின் எங்கெங்கும் மனஓசை சிறுகதைத் தொகுதி, அண்மையில் வெளி வந்துள்ளது. இதில் பத்து ஆண்டுகளுக்கு முன் காலமான அவரின் அண்ணன் ரா. தேவ் ஆனந்தின் கதைகளும் இடம்பெற்றுள்ளன. இந்நூல் வெளியீட்டு விழாவுக்குச் செல்ல இயலாத பிரபஞ்சன், எழுதி அனுப்பிய மதிப்புரை, இது
•   மார்ச் மாதப் பலன்
மேஷம் :
பண வரவு உண்டு. சிறிய முதலீடு கொண்டு வியாபாரம் செய்யலாம். கலைஞர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு. புகழ் பாராட்டு கிடைக்கும். பெண்களுக்குத் திருப்தி கரமான மகிழ்ச்சி கிடைக்கும். சிலருக்குத் திருமணம் நிகழும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். பித்தம், வயிறு தொடர்பான உபாதை களால் அவதியுற்றவர்கள், குணம் அடைவர்.

அதிருஷ்ட எண் : 6,7,9 நிறம் : பச்சை, சிவப்பு.

•   சரி நிகர் சமானமாக
பெண்கள் ஈடுபடாத துறையே இல்லை இன்று. ஆடவரின் பாசறையாகக் கருதப்பட்ட தகவல் தொழில்நுட்பத் துறையில், பெண்கள், புயலெனப் புகுந் துள்ளனர். கணினியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு காரணமாக, கணினி இணையம் சார்ந்த தொழில்களில், பெண்கள் 51 சதவிகித அளவிற்கு இடம் பெற்றுள்ளனர்.
•   சுதா மூர்த்தி
பெண்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்!
•   சுவடற்றுப்போன சிகரங்கள்
200 வருடங்களுக்கும் மேலாக சங்கீதத்திலும் நாட்டியத்திலும் ஆழ்ந்திருந்த ஒரு குடும்பம் என்று எங்கு காண முடியும்?. இத்தகைய ஒரு குடும்பம், தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கிறது அது வாழும், தமிழ் வாழ்க்கைக்கு வளம் சேர்த்திருக்கிறது.
>>More Headlines
роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпНроХро│рпН

родроЪро╛ро╡родро╛ро░роорпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

рокро┐ро░ро┐ропро╛роорогро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роиропройрпНродро╛ро░ро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

ро╡ро╛ро╕рпНродрпБ роЪро╛ро╕рпНродро┐ро░роорпН

родрооро┐ро┤рпНрокрпНрокрпБродрпНродро╛рогрпНроЯрпБ 08

родрооро┐ро┤роХ рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роороХро│ро┐ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роородрпНродро┐роп рокроЯрпНроЬрпЖроЯрпН2008-09
роХро╛родро▓ро░рпН родро┐ройроорпН
роХрпБроЯро┐ропро░роЪрпБ родро┐ройроорпН
рокрпКроЩрпНроХро▓рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
ро╡ро░рпБроХ 2008
2007: роорпБроХрпНроХро┐роп роиро┐роХро┤рпНро╡рпБроХро│рпН
роЗроЪрпИроЪрпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
роХрпБро┤роирпНродрпИроХро│рпН родро┐ройроорпН
рокро╛ро░родро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН
родрпАрокро╛ро╡ро│ро┐ рооро▓ро░рпН 2007

роиро╡ро░ро╛родрпНродро┐ро░ро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роХро╛роирпНродро┐ роЬрпЖропроирпНродро┐

роЗроирпНродро┐ропро╛ 60

рокрпЖро░ро┐ропро╛ро░рпН роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

роЕрогрпНрогро╛ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤

роЪро┐ро╡ро╛роЬро┐ роЪро┐ро▒рокрпНрокро┐родро┤рпН

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
й Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us