|
| |
சிரிப்புச் சிறுகதைப் போட்டி
இறுக்கமான சிறுகதைகளுக்கு ஒரு மாற்றமாக, இலக்கியத்தில் நகைச்சுவை அம்சத்தை மிகுதியாக்க, இதோ ஒரு வாய்ப்பு. கிச்சுக்கிச்சு மூட்டும் 'கடி' ஜோக்கு வகையறாக்கள் இல்லாமல் தரமான நகைச்சுவைச் சிறுகதைகளை வரவேற்கிறோம்.
|
| |
அஞ்சு ஜார்ஜ்: நம்பிக்கை நங்கை
இந்தியத் தடகளப் போட்டிகளில் இன்று முன்னணியில் இருப்பவர் அஞ்சு. நீளம் தாண்டுதலில் 6.70 மீட்டர் தூரம் தாண்டி பிரான்சில் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவுக்குப் புகழ் சேர்த்தவர் அஞ்சு.
|
| |
ஜ°ன் மாதப் பலன்
மேஷம் இந்த மாதம் எடுத்த முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் வளர்ச்சி காணலாம்.
|
| |
தாய்த் தமிழ்ப் பள்ளி
தாய்மொழிக் கல்விக்கான போராட்டத்தின் ஓர் அம்சமாக தமிழ்ச் சான்றோர் பேரவை - தமிழண்ணல் தலைமையில் 102 தமிழறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்த போது முதல்வராயிருந்த மு.கருணாநிதி, நீதிபதி மோகன் குழுவின் பரிந்துரைப்படி தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவராய் ஓர் அரசாணைபிறப்பித்தார்.
|
| |
மறையாத எழுத்தாளர்கள்
அண்மையில் எழுத்தாளர்கள் கந்தர்வன், தி.சா.ராஜ, ருக்மிணி பார்த்தசாரதி ஆகியோர் இயற்கை எய்திய செய்தி கேட்டு, பெரும் துயருற்றோம். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாது வாழ்ந்த இவர்கள் பணி, போற்றத்தக்கது. எக்காலத்தும் மறையாதது. இவர்களுக்கு அமுதசுரபி, தன் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறது.
|
| |
"காம்கேர்' புவனேஸ்வரி
தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் கூட, கணிப்பொறியைப் பயன்படுத்தலாம். ஆங்கிலம் தெரிந்தவர்களால் மட்டுமே கணிப்பொறிகளைப் பயன்படுத்த முடியும் என்கிற நிலை மாறிவிட்டது'' என்கிறார் "காம்கேர்' புவனேஸ்வரி.
|
| |
விதண்டா வாத சர்வரோக சஞ்சீவி
உண்மையில் ஒரு கதை எழுத உட்கார்ந் தேன். ஒரு மின்னல் போல் மனசுக்குள் வந்து சுருண்டு கொண்டது கதைக்கரு. நேர்த்தியுடன் பின்னி முடித்துவிட மனத்தில் காட்சி, காட்சியாக வரைந்து திட்டமிட்டிருந்தேன். எதற்கு இந்த மாதிரி வெட்டி வேலைசெய்து கொண்டிருக்கிறாய்?
|
| |
இதுதான் இன்றைய விழிப்புநிலை
"அணங்கு' கருத்தரங்கில் என் தலைப்பு: பெண் உடல் மீதான சமூக வன்முறை, சமூகத்தில் இன்று நேற்றல்ல. காலங்காலமாய் இருந்து வருகிறது. காரணம், காலங்காலமாய் ஆட்டம் போட்டு விளையாடும் ஆணாதிக்க கருத்து, கலாச்சாரம் ஆகியவை அவற்றுக்கெல்லாம் ஊற்றுக்கண்.....
|
| |
சல்மா கவிதைகளின் அளவு குறையலாம் அழுத்தம் குறையாது.
முதலில் சல்மாவை ஒரு விஷயத்திற்காகப் பாராட்டியாக வேண்டும். தனது இலக்கியப் பங்களிப்பையே முன் வைத்து கட்சித் தலைமையுடன் மட்டும் நெருக்கமாகி மேடையைப் பகிர்ந்துகொண்டு, சல்மாவால் சில காரியங்களைச் சாதித்திருக்க முடியும்.
|
| |
அரசியலில் விருப்பம் இருக்கிறது
நான் கவிதையை அடையாள அட்டையாக உபயோகப்படுத்தியதாகக் குற்றம் சாட்டுகிறார். ரொக் √யா (எ) சல்மாவாகிய நான் எனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் ஒரு அரசியல் கட்சியைத் தேர்ந்தெடுத்து இணைந்து கொள்கிறேன்.
|
|
>>More Headlines
|