|
| |
இயற்கைக்குத் திரும்புவோம்
நுனிக்கிளையில் அமர்ந்தபடி அடிக்கிளையை வெட்டுவது போல் இன்று மனிதன், இயற்கையைச் சீரழித்து வருகிறான். அவன், இயற்கையை அலட்சியம் செய்கிறான்; இயற்கையும் அவனை அலட்சியம் செய்கிறது.
|
| |
சிந்திப்போம் சிரிப்போம்
அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர் மழை வரிசை தப்பிய மன்னருக்கு ஓர் மழை புருஷனைக் கொன்ற பூவையர்க்கு ஓர் மழை வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே!
|
| |
என்றென்றும் பசுமைப் புரட்சி:டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன்
உலக உணவுத் திட்ட மையமும் சென்னையைச் சேர்ந்த எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் உணவு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் கூட இன்னும் 20 வருடங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனக் கணக்கிட்டுள்ளனர். இதை எப்படிச் சரிசெய்வது?
|
| |
நதிநீர் இணைப்பு - இப்படிப் பார்த்தால் என்ன?
ஒருபக்கம், வற்றாத ஜீவநதிகள். மற்றொருபுறம், மழை அதிகம் பெய்யும் பகுதிகள். இன்னொரு புறமோ, 4, 5 ஆண்டுகளாக மழையே காணாத பஞ்சப் பகுதிகள். ஆழ்துளைக் கிணறுகள் போட்டு, கடல்நீரையே அள்ளி விடும் அளவுக்கு தண்ணீர்த் தட்டுப்பாடு. விவசாயம் மழைநீரையோ, நிலத்தடி நீரையோ நம்பியே இருப்பதனால், பல இடங்களில் ஒருவித சமனற்ற தன்மை உருவாகியுள்ளது.
|
| |
வேளாண்மையில் மேலாண்மை
நிலத்தைப் பண் படுத்திய போதுதான் பண்பாடு தோன்றியது. வளர்கிற பயிர் களோடும், செழிக்கின்ற செடிகளோடும் அவனும் செம்மையடைய ஆரம்பித்தான். காட்டில் திரிகின்ற மிருகங்களையெல்லாம் தன்னுடைய உதவிக்காக வளர்க்க ஆரம்பித்தது, அவனுக்குச் சகாயமாக இருந்தது.
|
| |
பருவத்தே பயிர் செய்
புல், புளிச்சியாகக் கிடக்கும் நிலத்தில் முதன் முதலாக உழுவது, தரிசு உழவு. தரிசில் ஏற்கனவே முளைத்திருக்கும் செடி கொடிகளை முதலில் அப்புறப் படுத்திவிட்டு உழுதால் உழவுக்குப் பருவமாக இருக்கும். உழவுக்கு ஏற்ற மழையின் அளவைச் சம் சாரிகள் பதமழை என்று கூறுகின்றார்கள். பதமழை பெய்த மறுநாளில் தரிசு உழவு உழலாம்.
|
| |
எழுத்தும் அரசியலும்
பாதுகாப்பற்ற தன்மை, பய உணர்வு, லௌகீக சௌகரியம் போன்றவைதான் பெரும்பாலும் மனிதர்களை ஏதாவது ஒரு மத அபிமானம், அரசியல் அபிமானம், வேறு நானாவிதமான கலாசார, இன அபிமானங்களில் கொண்டு போய்த்தள்ளுகிறது. எதையும் சார்ந்திராமல் சுதந்திரமாக, சுயமாக இருக்க, மிகுந்த மனோபலம் தேவை.
|
| |
ஒரு முன்மாலைப் பொழுதில்...
காம்ளெக்சுக்குள் டிக்கட் வாங்கி, நாங்கள் பார்க்க விரும்பிய படம் ஓடும் அரங்கம் எது என்று தேட வேண்டி இருந்தது. தேடி உள்ளே நுழைந்தோம். படம் ஆரம்பிக்க இன்னும் 15:-20 நிமிடங்கள் இருந்தன. சிறிய அரங்கம். அதிகம் போனால 250 பேர் அமரக்கூடிய சிறிய அரங்கம். நாங்கள் மூவரும் உள்ளே நுழைய, அரங்கத்தில் நாங்கள் கண்டது, ஒரே ஒரு நபர்.
|
| |
கவிதாயினி மாலதி
சங்க கால அகப் பாடல்களில் மடலேறுவது ஆணுக்கு மட்டுமே உரியது. காதலின் உச்ச நிலையில் "இவளை நான் விரும்புகிறேன்' என்பதைத் தெரிவிக்க, மொட்டையடித்துக்கொண்டு, பனையோலைகளால் ஆன குதிரை மேல் ஏறி, ஓலையின் கீறல்களால் உடலெங்கும் காயமாகி, ஊர்வலம் வருவதை மடலேறுதல் என்றனர். இப்படிப் பெண்கள் மடலேறக்கூடாது என இலக்கணம் கூறுகிறது
|
| |
வலியறிதல்
நாளை முதல் தீவிரமாக வேலை தேட வேண்டும் என்ற கவலையுடன் என் இருசக்கர வாகனத்தை உசுப்பினேன். அந்தக் கட்டடத்தின் வாயிலைக் கடக்கும் முன்பே அதிலிருந்த பெட்ரோல் தீர்ந்துவிட்டது. வண்டியைத் தள்ளிக் கொண்டே பெட்ரோல் பங்க் இருக்குமிடம் தேடி நடந்தேன்.
|
|
>>More Headlines
|