Sify Tamil Friday, Jul 25, 2008
Monster India
About us | Feedback | Advertise
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
 
Search
   Tamil
To View Tamil
செய்திகள்
சினிமா
ஜோதிடம்
பத்திகள்
வாஸ்து
வானிலை
வண்ணப் படங்கள்
நாட்காட்டி
கருத்துரை
வாக்களி
கேளுங்கள்
கடிதங்கள்
கலைகள்
ஜோதிடம் கட்டண சேவை
ஆடியோ
தொலைக்காட்சி
அரங்கம்
குறுஞ்செய்தி
அமுதசுரபி
பெண்ணேநீ
வடக்குவாசல்
சென்னைLive
   In News & Info
  Hindi
  Telugu
  Kannada
  Malayalam
  Weather
  Education
  News
  Samachar
  Search/Khoj
  Itihaas
  Search
  News on RSS Feed
  Chat Schedule
  Comic
Sify Home >> News & Info >> Tamil >> Amudhasurabi >> Jan06
Amudhasurabi -January 2006
•   விருதுகளின் காலம்..
இது விருதுகளின் காலம். பரிசுகளின் நேரம். எழுத்தாளர் திலகவதிக்கு சாகித்ய அகாதமி பரிசு, வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகத்திற்கு சங்கீத நாடக அகாதமி பரிசு, கவிஞர் ஞானக்கூத்தனுக்கு விளக்கு பரிசு என மூன்று முக்கியமான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தவிர பல்வேறு சபாக்களும் பல இசைப் பரிசுகளை வழங்கியுள்ளன.
•   எனது குறிப்பேடு ஆசிரியர் பக்கங்கள்
சில வருஷங்கள் முன்னால் ஒரு நாள். சென்னை மாம்பலம் காசி மடத்தில் ஒரு விழா. துர்க்கைச் சித்தரின் புத்தக வெளியீடு. நானும் இப்போது சங்கீத நாடக அகாதமி விருது பெற்றிருக்கும் வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகமும் கலந்துகொண்டு பேசினோம். விழா சரியாக மாலை ஆறரைக்குத் தொடங்கியது.
•   விற்பனையில் சாதனை படைக்கும் நூல்?
விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் நூல் எது, சொல்ல முடியுமா எனச் சில பதிப்பகத்தாரை அணுகிக் கேட்டோம். அவர்கள்ட சொன்ன பதில்கள் இங்கே
•   நீல பத்மநாபனின் எழுத்துலகம்....
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், அடுத்தடுத்து வெளிவந்த "தலை முறைகள்' "பள்ளி கொண்டபுரம்'-இரண்டு நாவல்களையும் நேரடியாகவே நூலாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய உலகில் தமக்கென்று ஒரு தனியான இடத்தை உருவாக்கிக் கொண்டவர் நாகர்கோயிலில் பிறந்து, திருவனந்தபுரத்துக்கு இடம் பெயர்ந்த நீல பத்மநாபன்.
•   அமரர் ராமானந்த சாகர்
ராமானந்த சாகர் - சின்னத் திரையின் ஜீவமந்திரம். பாரதப் பண்பாட்டினை உலகமெங்கும் திரும்பிப் பார்க்கவைத்த ராமாயணம் ஸ்ரீகிருஷ்ணா தொடர்களை உருவாக்கிய மகான்.
•   நினைவலைகள்..மறக்க முடியாத அப்பா....
எனது தந்தையாரின் சுறுசுறுப்பு, குறித்த நேரத்தில் குறித்த கடமையைச் செய்தல், ஜிலுஜிலு வெனப் பேசும் நகைச்சுவைப் பேச்சாற்றல், மணி கோத்தது போல் அமைந்த அழகிய கையெழுத்து, எந்த ஒரு விஷயத்திலும் அவருக்குள்ள ஆழ்ந்த புலமை ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை.
•   ஆன்மீக அமுதம்
பண்டிதர் ஒருவர் பக்கத்திலுள்ள ஓர் ஊருக்குப் புறப்பட்டார். போனால் மறுநாள் தான் அவரால் திரும்ப முடியும். அவரது மனைவி மதியமும் இரவும் சாப்பிடுவதற்காக அவருக்கு இரண்டு சாப்பாட்டுப் பொட்டலங்களை ஒரு பையில் போட்டுக் கொடுத்தார்.
•   புதிய பொலிவு பெறுகிறது
நீதிபதி மு.மு. இஸ்மாயீல் தொடர்ந்து 28 ஆண்டுகள் கம்பன் கழகத்தின் தலைவராக இருந்தார். அவரது மறைவுக்கு முன்பிருந்து, இப்போது அறிஞர் அண்ணா வழியில் வந்தவரும் முன்னாள் தமிழக அமைச்சருமான ஆர். எம். வீரப்பன் கம்பன் கழகத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
•   இரு சாதனையாளர்கள் சச்சின், கும்ப்ளே
சமீபத்தில் இரு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் சாதனையாளர்கள் முக்கியமான மைல்கற்களைத் தாண்டியிருக்கிறார்கள்.
•   இசையால் இறைவனை அடைய ஒரு முயற்சி
மும்மூர்த்திகளாக விளங்கிய தியாகராஜஸ்வாமிகள், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் போன்றோர் இசைப்பாக்களால் இறைவனை மனமுருகி வேண்டி இறைவனை அடைந்தது நிதர்ஸனம். மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள் மட்டுமல்லாது பாரதியார், ராமலிங்க வள்ளலார், சித்தர்கள் என்று தமிழ் மொழியில் பாடப்பட்ட அனைத்து மஹான்களின் பாடல்களையும் பாடி அவற்றுக்கு இடையில் அழகான விளக்கங்களையும் இணைப் புரைகளாக சுவைபட கூறி இசைப்பேருரைகள் நிகழ்த்தி வருகிறார் கௌசல்யா சிவகுமார்.
>>More Headlines
சிறப்பிதழ்கள்

தசாவதாரம் சிறப்பிதழ்

பிரியாமணி சிறப்பிதழ்

நயன்தாரா சிறப்பிதழ்

வாஸ்து சாஸ்திரம்

தமிழ்ப்புத்தாண்டு 08

தமிழக பட்ஜெட்2008-09
மகளிர் சிறப்பிதழ்
மத்திய பட்ஜெட்2008-09
காதலர் தினம்
குடியரசு தினம்
பொங்கல் சிறப்பிதழ்
வருக 2008
2007: முக்கிய நிகழ்வுகள்
இசைச் சிறப்பிதழ்
குழந்தைகள் தினம்
பாரதியார் சிறப்பிதழ்
தீபாவளி மலர் 2007

நவராத்திரி சிறப்பிதழ்

காந்தி ஜெயந்தி

இந்தியா 60

பெரியார் சிறப்பிதழ்

அண்ணா சிறப்பிதழ

சிவாஜி சிறப்பிதழ்

சூடு மச்சி சூடு
Home News Business Movies Sports Astrology Food Samachar Shopping Videos
Copyright Sify Ltd, 1998-2004. All rights reserved. Sify.com hosted at SifyHosting India's first Level 3 Internet DataCentre.
Site optimized for Internet Explorer 4.0 and above.
See Disclaimer | Privacy Policy & Parental Guidance on pornography | Careers@sify| Advertise with us