| December2004 |
| |
அமுதசுரபி வாசகர் கடிதங்கள்
"அமுதசுரபி' மாத இதழில் பக்கப் பற்றாக்குறை காரணமாக வெகுசில கடிதங்களை மட்டுமே வெளியிட முடிகிறது. வாசகர்கள் பலர் தமது கருத்துகளை வெளியிட வேண்டும் என்றும் படைப்பாளர்கள் பலர் தமது படைப்புக்கான எதிர்வினைகளை அறியவேண்டும் என்றும் தொடர்ந்து கேட்டு வந்தார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக இதழ் குறித்து வந்த கடிதங்கள் பெரும்பாலானவற்றை இங்கு தருகிறோம்.
|
| |
கவிதை வெளி
முன்னும் பின்னுமாய் எத்தனையோ பேர் மிதிவண்டியில் போனாலும் என்னைத்தான் கேட்கிறார்கள்: "லிப்ட்'
|
| |
சொல்லும் பொருளும்
சொற்கள் ஒன்றோடொன்று இணையும்போது-சேரும்போது, அவற்றிற்கிடையே புணர்ச்சி எழுத்து இன்றியமையாதது. உரிய புணர்ச்சி எழுத்துகள் இல்லையானால் பொருள் தெளிவுறாது; மாற்றமும் குழப்பமும் கூட ஏற்படும். அத்தகைய சில சொற்களை மட்டும் நாம் இங்கு எடுத்துக்காட்டாகக் காணலாம்.
|
| |
டிசம்பர் மாதப் பலன்
உத்தியோகம் பார்ப்பவர்கள் குருவின் பலத்தால் நல்ல வளர்ச்சி காணலாம். பதவி, சம்பள உயர்வுக்குத் தடை ஏதும் இல்லை. வியாபாரிகளுக்குப் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் அனுகூலத்தை தரும். கலைஞர்கள், எதிர்பார்த்த புகழ்- பாராட்டு பெறுவதில் தடைகள் வரலாம். மாணவர்கள் விரும்பிய பாடம் கிடைக்கும். புதிய தெம்புடன் காணப்படுவீர்கள்.
|
| |
ஸ்ரீ அரவிந்தர் மீது வழக்குகள்
"அந்தத் தலையங்கத்தை எழுதியவர் யார்?' என்று அரசுத் தரப்பு வக்கீல் விபின் சந்திரபாலைக் கேட்டார். பால் பதில் அளிக்கவில்லை. கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டும் பால் மௌனம் சாதித்ததால் அரவிந்தரின் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்யப்பட்டார், அரவிந்தர்
|
| |
கற்பனை வறட்சி
என் பால்ய சிநேகிதன் விசுவநாதன், நேற்று என்னைப் பார்க்க வந்திருந்தான். எனக்கும் இவனுக்கும் அபூர்வமான பல ஒற்றுமைகள் உண்டு. (உ.ம்) என்னைப்போல் அவனுக்கும் காது (புத்தியும் தான்) சற்று மந்தம். இருவருக்குமே கொஞ்சம் சங்கீதக் கிறுக்கு உண்டு. பல வருஷங்களுக்குப் பிறகு நேற்று சந்திக்கிறோம்.
|
| |
சவாலே சமாளி
நாங்கள் பூனையைப் பிடித்தபோதெல்லாம் அது திமிறிக்கொண்டு ஓடிவிட்டது. பின்னர் நாங்கள் அமைதியாக நின்றுகொண்டோம். பூனையும் ஓடிக்கொண்டே இருந்தது. ஒருமுறை அது எனக்கு அருகில் வந்தபோது நான் செம்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டேன். பூனையும் சுலபமாக தலையைத் தானே எடுத்துவிட்டது.
|
| |
நூல் நயம்
வாய்மையே வெல்லும் என்ற நற்செய்தியோடு நூல் தொடங்குகிறது. ஏதேன் பூங்காவில் மூன்று மலர்கள் பூத்துக் குலுங்கி நறுமணம் வீசுகின்றன. அதில் இறுதி மலர், மும்மணிகள், முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. கிறித்தவ மறையில் அன்பே பிரதானம் என்பதை வலியுறுத்தும் நூல். மறைக் கல்விக்குச் சிறந்த நூல்.
|
| |
கு. ப. ராஜகோபாலன் சிறுகதைகள் : நூல் நயம்
சிறுகதையின் நீளத்தில் கு.ப.ரா. செய்து காட்டியிருக்கும் சாதனைகளில் பக்க அளவும் ஒன்று. ஆறு முதல் பத்துப் பக்கங்களில் அவரது பெரும் பாலான கதைகள் அமைந்துள்ளன. "அவருடைய எழுத்துகளைப் படிக்கும்போது ஒரு பிரமிப்புதான் ஏற்படுகிறது.
|
| |
மதிப்புக் கூட்டு வரி - வேண்டுமா?
பொதுவாக விற்பனை வரிக்குப் பதிலாக மதிப்புக் கூட்டு வரி பல நாடுகளில் உள்ள ஒரு வரித் திட்டம். தமிழ்நாட்டில், இந்தியாவிலேயே முதன் முதலாக இராஜாஜி அவர்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா (பழைய நாணயம்) வீதத்தில் மதுவிலக்கினால் உண்டாகும் வரி நட்டத்தை ஈடு செய்ய விற்பனை வரியை உண்டாக்கினார்.
|
|
>>More Headlines
|